Wednesday, December 29, 2010

திரை அரங்கம் 2011 42வது திரையிடல்

How I Ended This Summer   2 01 2011  மாலை 5.00 மணிக்கு
                                   ரஷ்யாவின்      துருவப்  ஆர்டிக் பெருங்கட்லை ஒட்டிய மனித நடமாற்றம் அற்ற தீவில் ஓர் வானிலை ஆய்வு மையம் உள்ளது. பருவநிலை ஆய்வாளன் செர்ஜி,பாவெல்,என இருவர் மட்டுமே பணிபுரிகின்றனர். பாவெல் கல்லூரி கோடை விடுமுறை பணிக்காக வந்துள்ளான்.இருவர் மட்டுமே அப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.இவர்களின் அன்றாட வேலை முறையாக கணக்கீடு செய்து அதை ரேடியோ அலைவரிசை மூலம் தலைமை நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.ரஷ்யா நாட்டைச் சார்ந்த ஆய்வு மையத்தில் தனி ஆளாகவே இந்த வேலையைச் செய்து அளுத்துப்போன செர்ஜிக்கு,51வயது, இயல்பான முரட்டுதனம் அவனிடத்தில் இருந்த்து. அவனுடைய வேலையை மிகச்சிரத்தையாக செய்வருபவன். அவனுடைய புதிய முகமாக வந்து இணைந்துள்ள பாவெல் கல்லூரி இளைஞனின் முகமும் குறும்பும் மாறவில்லை.இந்த கோடைகாலம் முழுவதும் செர்ஜிக்கு உதவிபுரிவதுதான் பாவெல்லின் வேலை.


                                 பாவெல் தன்னுடைய எம்பீ3யில்,பாடல்கள் கேட்பது, வீடியோ கேம் ஆடுவது என தனிமையை விரட்டுவருகின்றான்.செர்ஜி அமைதியாக வழக்கம்போல் தன்பணியை செய்துவருகின்றான்.ஒருநாள் செர்ஜி உணவுக்காக மீன் பிடிக்க செல்கிறான், பாவெல்லிடம் தன் பணியை ஒப்படைக்கின்றான்.அனுபவமற்ற பாவெல் கணக்கீடு செய்ய மறந்துவிடுகின்றான். தலைமை நிலையத்துக்கு அதை மறைக்க பொய்யான கணக்கீடுகளை அளிக்கின்றான்.நிலைமை மோசமாகிறது.செர்ஜிக்கு தலைமை நிலையத்தில் இருந்து கண்டன அறிக்கை வருகிறது, பாவெல் இதை மறைத்து விடுகிறான்.விஷயத்தை செர்ஜிக்கு எப்படிச்சொல்வது என தயங்கித்தயங்கி, சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறான்.கடைசியில் அந்த சொல்ல வேண்டிய உண்மையை சொல்லும் சூழல் வருகிறது. அந்த நிலை எவ்வாறு எதிர் கொள்ளப்படுகிறது. என்பதே முடிவுப்பகுதி.



                                  இந்த படம் முழுக்க உறையும் பனிக்கட்டிகள், கூரான பாறைகள், அறைந்து செல்லும் கடலைகள் கருணையற்ற ஆர்டிக்கடல் இப்படி பின்புலம் பார்வையாளனோடு பேசிச் செல்கிறது.

                                  இந்த படத்தில் நடித்துள்ள இயக்குனரும் நடிகருமான Sergei Puskepalis( Simple Things) என்ற படம் மூலம் நன்கு அறியப்பட்டவர்.கல்லூரி இளைஞனாக நடித்துள்ள Grigory Dobrygin (Black Lightening) படம் மூலம் அறிமுகமானவர். புதியவர்களல்லர். இரு நபர்களுக்கிடையே நட்பு, நம்பிக்கை மனிதநேயம், பரஸ்பர மன்னிப்பு இவற்றை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

                                      இந்த படத்தை இயக்கி இருப்பவர் ரஷ்ய இளைஞர்  Alexei Popogrebsky. இவர் தனது முந்தைய படமான "Koktebel" படத்துக்கு பல விருதுகளையும், பாரட்டுகளையும் பெற்றுள்ளார். ரஷ்யாவின் கிழக்கு மூலையில் அமைந்துள்ள பகுதிக்கே சென்று யதார்தமாக படம் பிடித்துள்ளார்  
 
 
 ஆக்கம்
இலக்கியவட்டம் செ.காமராஜ்

                

Tuesday, December 14, 2010

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - விமர்சனம் (புதுமைப்பித்தனை பற்றிய விவாத அரங்கு கடந்த வருடம் இலக்கிய வட்டம் சார்பாக நடைபெற்றது. அதில் திரு.புல்வெளி காமராசு அவர்கள் எழுதிய கட்டுரை இது. )

1. புதுமைப்பித்தனின் பல கதைகள் கதைகளாக ஈல்லை

இங்கில ஏழுத்தாளர்  நங்ஹய் ஞ எஹர்ப்ஹண்ய் ஏன்பவர் பட்ங் நட்ர்ழ்ற் நற்ர்ழ்ஹ்  ஏன்ற புத்தகத்தில் சிறுகதை ஏன்றால் ஏன்ன ஏன்று வரையறுக்கும் பொழுது பின்வருமாறு ஏழுதுகிறார்.... ற்ட்ங் ப்ங்ஹள்ற் ங்ள்ள்ங்ய்ற்ண்ஹப் ங்ப்ங்ம்ங்ய்ற் ர்ச் ஹப்ப் ண்ள் ற்ட்ங் ஹஸ்ரீற்ன்ஹப் ள்ற்ர்ழ்ஹ் ர்ழ் ஹய்ங்ஸ்ரீக்ர்ற்ங் ர்ய் ஜ்ட்ண்ஸ்ரீட் ற்ட்ங் ற்ஹப்ங் ட்ஹய்ஞ்ள்.ஈதன் பொருள் சிறுகதையில் ஓரு கதை ஈருந்தே இகவேண்டும் ஏன்கிறார். ஆதாவது கதை நிகழ்ச்சி ஈருந்தால்தான் ஆதை சிறுகதை ஏனக் கருதுகிறார்.

ஈதை ஆடிப்படையாகக் கொண்டு பார்ப்பவர்கள் புதுமைப்பித்தனின் பால்வண்ணம் பிள்ளை, பூசணிக்காய் ஆம்பி, புரட்சி மனப்பான்மை, மோட்சம், கொடுக்காப்புளி மரம், நியாயம், திருக்குறள் குமரேசபிள்ளை, கருச்சிதைவு, தெரு விளக்கு, ஈது மெஷின் யுகம், கவந்தனும் காமனும், புதிய கந்தபுராணம், கட்டிலை விட்டிறங்காக் கதை, வேதாளம் சொன்ன கதை, போன்றவற்றை சிறுகதைகள் ஈல்லை ஏன நிராகரிக்கின்றனர்.

புதுமைப்பித்தன் தமிழ்க்கதைகளை மட்டுமே படித்தவர் ஆல்ல. ஊலக சிறுகதைகளை விரும்பிப்படித்தவர். பல சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்தவர். ஏனவேதான் ஓரே மாதிரியான கதைகளை ஏழுதாமல் பல வழிகளில் சோதனைக்கதைகளை ஏழுதியுள்ளார்.

ரஷ்ய ஏழுத்தாளர் இண்டன் செக்காவ், மிக முக்கியமான ஊலக சிறுகதையாளர்களில் ஓருவர். ஆவர் மனித மனங்களின் நிலையை சித்தரித்து கதைகளை ஏழுதி  ப்ண்ற்ங்ழ்ஹற்ன்ழ்ங் ர்ச் ம்ர்ர்க்  ஏன்கிற மனநிலை ஈலக்கியம் ஏன்ற ஓரு பிரிவையே தோற்றுவித்தவர். ஆவருடைய கோட்பாட்டை ஆடியொற்றியே புதுமைப்பித்தன் மேற்கண்ட கதைகளை ஏழுதியுள்ளார். தமிழில் பழைய மரபை மீறி கதைகளை ஏழுதியதால்தான் ஈவர் நவீன சிறுகதைகளின் முன்னோடி ஏனக் கருதப்படுகிறார்.

ஊலக ஆளவில் பல்வேறு நிலையில் சிறுகதைகள் ஏழுதப்படுகின்றன. ஓற்றை வரையறையை வைத்து ஏதையும் தீர்மானித்து ஓதக்குகிற விமர்சனங்கள் தவறானவை. ஏனவே ஈந்தக் குற்றச்சாட்டு ஆர்த்தமற்றது.


2. புதுமைப்பித்தன் சமூக ஆக்கறை ஈல்லாத கலையை மட்டுமே போற்றியவர்.

       புதுமைப்பித்தன் 1933ம் இண்டு தனது முதல் சிறுகதையை இனந்த விகடனில் ஏழுதினார். ஆவருடைய கடைசி சிறுகதை 1948ல் காதம்பரியில் வெளிவந்த "கயிற்றரவு''. 103 சிறுகதைகளை ஈந்த ஈடைப்பட்ட பதினைந்து இண்டுகளில் ஏழுதியுள்ளார்.

ஈந்த காலகட்டத்தில் தமிழகத்தில் ஐற்பட்ட முக்கிய நிகழ்வுகள் ஏன குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை சில. ஈரண்டாம் ஊலகப்போர், வெள்ளையனே வெளியேறு ஈயக்கம், சுதந்திரம் பெறுதல், ஈந்தி ஏதிர்ப்பு போராட்டம், ஹரிஜன இலயப்பிரவேசம், ஜப்பான் மீது குண்டு வீசியது, சுயமரியாதை ஈயக்கம் போன்றவை. ஈவற்றைக் கருவாகக் கொண்டு ஏந்தக் கதைகளையும் ஆவர் தீவிரமாக ஏழுதவில்லை ஏன்கின்றனர் சிலர்.

ஈவருடைய கதைகளில் மேற்கண்ட நிகழ்வுகள் இங்காங்கே சொல்லப்படுகின்றன. ஊதாரணமாக கடவுளின் பிரதிநிதி கதையில் "ஹரிஜனக ஈயக்கம்'', புதியநந்தன் கதையில் திரு.ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை ஈயக்கம், ஈரண்டாம் ஊலகப்போரின் போது சென்னை நகரமக்கள் காலி செய்து கிராமங்களுக்குபோனது சிவசிதம்பர சேவுகம் கதையிலும் பதிவாகியுள்ளன. இனால் ஈவற்றை மையமாகவே வைத்து ஆரசியல் சார்ந்த கதைகளை ஈவர் ஐன் ஏழுதவில்லை ஏன்பதை இய்வு செய்ய வேண்டியுள்ளது.

       சிறுகதைகளில் போராட்டம் ஈரண்டு விதங்களில் ஆமையும். ஈதை ஆ.க.இஹக்ங்ழ் " பட்ங்  நற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ங் ர்ச் ற்ட்ங் ஙர்க்ங்ழ்ய் நட்ர்ழ்ற் நற்ர்ழ்ஹ்" ஏன்ற பின்வருமாறு ஏழுதுகிறார். "ஸ்ரீர்ய்ச்ப்ண்ஸ்ரீற் ம்ஹஹ் க்ஷங் ர்ச் ற்ஜ்ர் ச்ன்ய்க்ஹம்ங்ய்ற்ஹப் ற்ஹ்ல்ங்ள்: ங்ஷ்ற்ங்ழ்ய்ஹப் ஸ்ரீர்ய்ச்ப்ண்ஸ்ரீற், ண்ய் ஜ்ட்ண்ஸ்ரீட் ஹ ஸ்ரீட்ஹழ்ஹழ்ஸ்ரீற்ங்ழ் ள்ற்ழ்ன்ஞ்ஞ்ப்ங்ள் ஹய்க் ண்ய்ற்ங்ழ்ய்ஹப் ஸ்ரீர்ய்ச்ப்ண்ஸ்ரீற் ர்ழ் ஸ்ரீர்ய்ச்ப்ண்ஸ்ரீற் ஜ்ண்ற்ட்ண்ய் ஹ ஸ்ரீட்ஹழ்ஹஸ்ரீற்ங்ழ்". ஆதாவது கதாபாத்திரம் புறத்தடைகளோடு மோதலாம் ஆது புறநிலைப் போராட்டம் (ஆரசியல் சமூகத் தடைகள்) தனக்குத்தானே மோதிக் கொள்ளலாம். (தத்துவம், வாழ்க்கைவிசாரணை, ஈது ஆகநிலைப்போராட்டம். புதுமைப்பித்தன் ஆகநிலைப் போராட்டத்தையே விரும்பி சிறுகதை ஏழுதியுள்ளார். புறநிலைப் போராட்டம் வைத்து ஏழுதப்படும் கதைகள் ஆந்தப் பிரச்சினை தீர்ந்ததும் செத்து விடுகின்றன. ஈதைத் தவிர்த்து ஆகப்போராட்ட கதைகளை ஏழுதியதால்தான் 100 இண்டுகள் கழித்தும் புதுமைப்பித்தன் புதுமையாகவே காட்சியளிக்கிறார்.


3. புதுமைப்பித்தனை நவீன சிறுகதை ஏழுத்தாளர் ஏன்று சொல்ல முடியாது.

புதுமைப்பித்தன் கதைகளில் ஊரையாடலில் காணப்படும் மொழி, மதச் சார்பு ஈவற்றை வைத்து ஈந்த முடிவுக்கு வருபவர்களின் குற்றச்சாட்டு ஈது. முதலில் மரபு வழிக் கதைகள் ஏன்றால் ஏன்ன? ஏன்றுப் பார்ப்போம். ஓரு சிறுகதை ஏழுத்தாளன் தான் படித்த, கேட்ட, ஓரு நிகழ்வை ஆடிப்படையாகக் கொண்டு சிக்கலற்ற முறையில் ஆறக்கருத்துக்களுக்கு இதரவாக கதை மாந்தர்களை வைத்து சொல்வது மரபு வழிக் கதைகள்.

தான் ஊணர்த்த விரும்புவதை குறியீடு, ஊருவகம், ஆருவம் ஈவற்றின் மூலம் சிக்கலான வடிவ முறையிலும் வேறுபட்ட ஆணுகுமுறையிலும் ஆறத்தை விமர்சனத்துக்கு ஊட்படுத்தும். ஆதன் மீது விவாதம் நடத்தும் சிறுகதைகளை ஏழுதுவதே சோதனைக் கதைகள். ஈந்த வகைக் கதைகளே புதுமைப்பித்தன் விரும்பி படைத்தது ஈதற்கு தகுந்த சான்று "சாபவிமோசனம்'' ஏன்கிற புதுமைப்பித்தனின் கதை. புதுமைப்பித்தனின் நாட்டம் சோதனைக் கதைகளிலேயே ஈருந்தது. ஈவரை நவீன சிறுகதையின் துவக்கப்புள்ளியாய் கருதுவதும் சரியானதுதான்.


4.புதுமைப்பித்தன்தான் முதன்முறையாக நனவோடைக் கதைகளை ஏழுதியவர் ஏன்று கூறமுடியாது.

       டூ ஜார்டின் ஏன்பவரின் கூற்றுப்படி மனதில் ஈருக்கும் படிவுகளை, நினைவிலி ஆடுக்கில் ஈருப்பவற்றை ஏவ்வித தர்க்கத்திற்கும் ஊட்படுத்தாமல் ஆப்படியே ஈறக்கி வைப்பதே நனவோடை முறை ஏனப்படும்.

ஈந்த ஆடிப்படையில் ஈவர் கதைகளை இய்வு செய்த ஏழில் முதல்வன் ஆவர்கள் புதுமைப்பித்தனின் "கயிற்றரவு'' ஆன்று ஈரவு'', வாழ்க்கை'', "சாயங்கால மயக்கம்'', "ராமனாதனின் கடிதம்'' முதலியவற்றில் நனநவோடை முழுமையாக ஈல்லை சாயல் மட்டும் ஊண்டு ஏன்கிறார்.

நனவோடை முறையை முயற்சித்துப் பார்த்தவர் புதுமைப்பித்தன் ஏன்பதை மறுக்கமுடியாது. கோ.கேசவன் ஆவர்கள் தனது "தமிழ்ச் சிறுகதைகளில் ஊருவம்'' ஏன்ற நூலில் நனவோட்ட ஊத்தியை முதன்முதலில் பயன்படுத்திவர் ஏன்று சிறப்பித்து சொல்வதே ஈதற்கு துணையாக ஆமைகிறது.


5. ஈவர் கதைகளில் பிரச்சினைகளைக் கூறுகிறார் இனால் தீர்வு ஏதுவும் கூறுவதில்லை ஏனவே சமூக ஆக்கறை ஈல்லாதவர்.

       புதுமைப்பித்தனின் கதைகள் சமூகப் பிரச்சினைகள் கூறப்படுகின்றன இனால் ஆதற்கு ஈதுதான் தீர்வு ஏன ஏதையும் ஆறுதியிட்டு சொல்லவில்லை, காரணம் ஆவருடைய சிறுகதை கோட்பாட்டில் ஊள்ளது.

          ரண்ப்ப்ண்ஹம் டஹக்ங்ய் ஏன்பவர் பட்ங் ஆம்ங்ழ்ண்ஸ்ரீஹய் நட்ர்ழ்ற் நற்ர்ழ்ஹ் ஏன்ற புத்தகத்தில் பின்வறுமாறு சிறுகதையை வரையறுக்கிறார். "பட்ங் நட்ர்ழ்ற் ள்ற்ர்ழ்ஹ், க்ஷழ்ண்ங்ச், ங்ப்ப்ண்ல்ற்ண்ஸ்ரீஹப், ஹய்க் ன்ய்ஜ்ண்ய்ந்ண்ய்ஞ் ற்ங்ய்க்ள் ற்ர் ஹள்ந் வ்ன்ங்ள்ற்ண்ர்ய்ள் ழ்ஹற்ட்ங்ழ் ற்ட்ஹய் ற்ர் ள்ன்ஞ்ஞ்ங்ள்ற் ஹய்ள்ஜ்ங்ழ்ள், ற்ர் ள்ட்ர்ஜ் ழ்ஹற்ட்ங்ழ் ற்ட்ங்ய் ஹற்ற்ங்ம்ல்ற் ற்ர் ள்ர்ப்ஸ்ங்". ஆதாவது  சிறுகதைகள் பிரச்சினையைக் காட்டும், தீர்க்க முனைவதில்லை. ஈதை ஆடியொற்றியே புதுமைப்பித்தன் தன் சிறுகதைகளை படைத்துள்ளார்.

       ஏந்த பிரச்சினைக்கும் ஓற்றைத்தீர்வு சரியாகாது. பிரச்சினையின் பரிணாமத்துக்கேற்ப ஆதற்கான தீர்வும் வேறுபடும். ஏனவே ஏழுத்தாளன் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல வேண்டும் ஏன்பதில்லை. சொன்னாலும் தவறில்லைதான். தீர்வு சொல்லாத காரணத்தால் ஈவருக்கு சமூக ஆக்கறை ஈல்லை ஏன்ற முடிவுக்கு வரக்கூடாது. ஈதோ ஈந்தப் பிரச்சினை ஊள்ளது ஏன்று ஆடையாளம் காட்டுவதே சமூக ஆக்கறையினால்தான் ஏன்பதை மறக்கக்கூடாது.


6. புதுமைப்பித்தன் சிறுகதைகளில் கடைசி வரை கதையை நகர்த்திச் செல்வதில் பொறுமையிழந்து விடுகிறார்.

       சுந்தர ராமசாமி, முனைவர் கேசவன் போன்றோர் ஈந்த விமர்சனத்தை வைக்கின்றனர். முனைவர் கேசவன் ஈதைப் பின்வருமாறு ஏழுதுகிறார். துன்பக்கேணி ஏன்ற கதையின் மையம் ஓருமை கொள்ளாமல் சிதறுகின்றது. 14 துணுக்குகளாக ஆமைக்கப்பட்டுள்ள ஈக்கதை, 44 பக்கங்களில் ஏழுதப்பட்டுள்ளது. ஓரு சிறுகதையின் ஈயல்பான ஏல்லையைத் தாண்டி செல்கிறது. பல கதைகளின் ஈணைவு ஏன்ற சொல்லத்தக்க ஆளவில் காலம், களம் ஏன்ற ஈரண்டு நிலைகளின் வரம்பையும் ஈது தாண்டிவிடுகிறது. ஈடை நிகழ்ச்சிகளை வருணிப்பதில் இசிரியர் காட்டிய முயற்சியும் நிதானமும் முடிவில் ஈல்லை. 13 துணுக்குகளாக நிதானமாக ஏழுதியவர் ஈறுதியில் விரைவாக பல நிகழ்ச்சிகளை நாம் ஏதிர்பாராத வகையில் ஆடுக்கி முடிக்கிறார்.

இசிரியரின் தனித்திறன் ஏதுவும் வெளிப்படாமல் மொட்டையான நிகழ்ச்சிகளை முடிச்சாகவே ஈது ஈறுதியில் ஏஞ்சி நின்றுவிடுகிறது. படைப்பாக்கத் திறனை சரியாக மையத்தோடு ஈணைக்க முடியாமல் போனதின் வீழ்ச்சியே ஈதுவாகும்''. புதுமைப்பித்தன் பல கதைகளை கடைசி நேரத்தில் பொறுமையின்றி ஏழுத நேரிட்டது ஏன ஆவர்களின் நண்பர்களின் பதிவு கூறுகிறது. ஆதுதான் ஈந்தக் குறைக்கு காரணம்.


7. ஆவசரகதியில் ஏழுதியதால்தான், ஆவர் கதைகளில் நடை வித்தியாசமாக ஊள்ளது. ஆவர் ஈதை பிரக்ஞையுடன் ஊருவாக்கவில்லை.

       புதுமைப்பித்தனின் ஈந்த நடையை ஆநேக ஏழுத்தாளர்கள் புகழ்ந்து ஏழுதியுள்ளனர். ஆதில் முக்கியமானது தொ.மு.சி. ரகுநாதனின் ஈந்தக் கருத்து "தாவித்தாவிச் செல்லும் ஈந்தத் தவளைப் பாய்ச்சல் நடை, சமுதாயப் புன்மைகளைச் சாடிய ஆவரது இரம்ப காலக் கதைகள் பலவற்றுக்கு ஆபாரமாகக் கைக் கொடுத்து ஊதவியது'' ஈத்தகைய சிறப்பு பெற்ற ஈவரது நடை வேகமாக ஏழுதியதால் தானாய் ஆமைந்தது ஈல்லை. ஈது ஈவரே திட்டமிட்டு ஊருவாக்கியது ஈதற்கு புதுமைப்பித்தனே ஏழுதிய ஈந்தவரிகளே சாட்சி.

       "கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக்கி, தாவிச் செல்லும் நடை ஓன்றை ஆமைத்துக் கொண்டேன் ஈது நானாக ஏனக்கு வகுத்துக் கொண்ட பாதை. தமிழ்ப் பண்பாட்டிற்கு முற்றிலும் புதிது''


8. புதுமைப்பித்தனின் பொன்னகரம் ஓரு தழுவல் கதை

       ஈந்தக் குற்றச்சாட்டை கூறியவர் ரா.ஸ்ரீ.தேசிகன் ஆவர்கள். ஈந்தக் கதை விக்டர் ஹியூகோவின் ச்ஹய்ற்ண்ய்ங்யை நினைவூட்டுவதாக ஏழுதினார். ஈது குறித்து விரிவான இய்வை மேற்கொண்டவர். தொ.மு.சி.ரகுநாதன் ஆவர்கள்.

விக்டர் ஹியூகோவின் நாவல் ஐழைபடும்பாடு. ஆதில் ஓரு பெண்ணின் பாத்திரம் ச்ஹய்ற்ண்ய்ங். ஆந்த நாவலில் வருகிற ச்ஹய்ற்ண்ய்ங் பாத்திரத்தின் கதைச் சுருக்கம் ஈது.

       பாரீஸ் நகரத்திற்கு நான்கு ஈளைஞர்கள் படிப்பதற்காக வருகிறார்கள். ஓவ்வொருவரும் ஓரு பெண்ணை இசை நாயகியாக வைத்துக்கொள்கிறார்கள். ஆப்படி ஓரு ஈளைஞனுக்கு இசை நாயகியாக ஈருப்பவள் ச்ஹய்ற்ண்ய்ங்.  ஆவள் ஓரு ஆனாதை. ஈந்த ஊறவினால் ஆவளுக்கு குழந்தை பிறக்கிறது. நீண்ட கூந்தலும், முத்துப்பற்களையும் பெற்ற ஈவளைவிட்டு ஆந்த ஈளைஞன் ஃடிவிடுகிறான். வறுமை வாட்டுகிறது. குழந்தையை வைத்துக்கொண்டு வேலைக்குப் போகமுடியாது. ஏனவே கிராமத்தில் ஓரு வயதான தம்பதியினரிடம் குழந்தையை ஓப்படைத்துவிட்டு பாரீசில் வேலை செய்கிறாள். சம்பாதிப்பதை ஏல்லாம் ஆந்தத் தம்பதியினருக்கு ஆனுப்பிக்கொண்டே ஈருக்கிறாள்.

ஈவளுடைய பாசத்தைப் பயன்படுத்தி ஆவர்கள் பல பொய்களைக் கூறி பணம் கறக்கிறார்கள். ஓரு கட்டத்தில் மிகமிக மோசமான வறுமை வாட்டுகிறது. தன்னுடைய கூந்தலையும், பற்களையும் விற்று குழந்தைக்குத் தருகிறாள்.


புதுமைப்பித்தனின் பொன்னகரத்தின் கதைச்சுருக்கம் ஈது

       நகரின் ரயில்வே லைனை ஓட்டிய பகுதி ஆது. ஈந்த பொன்னகரத்தில் ஈருபது ஈருபத்திரண்டு வயது ஊள்ள மில்கூலி ஆம்மாளு, ஜட்கா வைத்திருக்கும் ஆவள் கணவன், ஆவனுடைய தாயார், ஆவன் தம்பி, குதிரை இக ஒந்து பேர் கொண்ட குடும்பம். ஆம்மாளுவின் கணவன் முருகேசன் தண்ணிபோட்டு விட்டு வண்டி ஓட்டி, ஆடிபட்டு வீட்டில் கிடக்கிறான். ஆவனுக்கு பால்கஞ்சி தரவேண்டும். மில்லில் கூலி போட ஈரண்டு நாள் இகும்.

       ஆன்று ஈரவு சந்தடி ஆடங்கியதும் ஆம்மாளுமேல் கண்வைத்திருந்த ஓருவனுடன் ஈருளில் மறைகிறாள். முக்கால் ரூபாய் சம்பாதித்தாள், கணவனுக்கு பால்கஞ்சி வார்ப்பதற்காக. ஏன்னமோ கற்பு கற்பு ஏன்று கதைக்கிறீர்களே ஈதுதான் ஒயா பொன்னகரம் ஏன்று முடித்திருக்கிறார் கதையை.

       விக்டர் ஹியூகோவின் கதையில் வரும் ச்ஹய்ற்ண்ய்ங் தன் குழந்தைக்காக நீண்ட கூந்தலையும் பற்களையும் மட்டுமே ஈழந்தாள். புதுமைப்பித்தனின் ஆம்மாளு தன் கணவனுக்காக கற்பையே ஈழக்கிறாள். ஈரண்டும் வெவ்வேறானவை ஏன்பது விளங்கும்.

       ஈந்தக் கதைக்கு மூலம் பாரதியின் கவிதை வரிகளே ஏன தொ.மு.சி. ரகுநாதன் கூறுகிறார். ஆந்த வரிகள் ஈவை

பேணுகின்ற காதலினை வேண்டியன்றோ

பெண்மக்கள் கற்புநிலை பிறழுகின்றார்

காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்

கற்புக் கற்பு ஏன்றுலகோர் கதைக்கின்றாரே


9. புதுமைப்பித்தனின் "துன்பக்கேணி'' ஓரு தழுவல் கதை

       ஈந்தக் கதையின் மூலம் லெவின் போவிஸ் ஏன்பவர் ஏழுதிய ஊக்ஷர்ய்ஹ் ஹய்க் ஒஸ்ர்ழ்ஹ் ஏன்று குறிப்பிடுவர். ஆந்த இங்கிலக் கதையின் சுருக்கம். ஜெரால்டு லிட்டில்மோர் ஏன்கிற ஈளைஞன் ஓரு பாதிரியாரின் மகளைக் காதலித்து வருகிறான். திருமணம் செய்வதற்கு பணம் தேவைப்படுகிறது. ஆதற்காக இப்பிரிக்காவில் கென்யா நாட்டில் இட்டுப் பண்ணையில் வேலை பார்க்க செல்கிறான். ஆங்கு ஓவ்வொரு வெள்ளை ஈளைஞனும் மூன்று நான்கு நீக்ரோ பெண்களை வைத்திருக்கின்றனர். ஈதனால் கவரப்பட்ட ஜெரால்ட வாம்பாய் ஏன்ற கறுப்பினப் பெண்ணை, ஆவள் கனவனிடம் பதினைந்து ரூபாய் கொடுத்து ஆழைத்துச் சென்று ஊறவு கொள்கிறான். மூன்று வாரங்கள் கழித்து ஆவனுடைய ஊடலில் புண்கள் ஐற்படுகிறது. தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டும் பலனின்றி ஆவன் ஈறக்கிறான். ஒரோப்பியர்களில் ஈறக்குமதியான ஈந்த நோய் ஓரு ஒரோப்பியனை பலிவாங்கிவிட்டது.


புதுமைப்பித்தனின் துன்பக் கேணியின் கதை

       மருதி ஏன்கிற பெண்ணின் வாழ்க்கைப் போராட்டம் பற்றிய கதை. வறுமையினால் ஈலங்கை தேயிலைத் தோட்டத்திற்கு சென்ற ஆங்கே ஈன்னல்பட்டு, நோய் வாயிட்டு பிறகு போராடி வென்று, மகளை வளர்த்து ஆவள் ஓரு காமுகனுக்கு பலியாகும்போது ஆவனையே கொல்லும் ஓரு வீரத்தாயின் கதை. ஆதில் ஆவளுக்கும் பரங்கிப்புண் வருகிறது. ஆதற்காக ஈரண்டும் ஓன்றல்ல. விடுதலைக்கு முன்பு வெள்ளையர்கள் நடத்திய பல பண்ணைகளில் பாலியல் பலாத்காரம் நடந்தது. ஆது இப்பரிகாவிலும் ஆப்படித்தான். ஈலங்கையிலும் ஆப்படித்தானிருந்தது. ஈந்த சம்பவம் வைத்து மட்டுமே ஈதைத் தழுவல்கதை ஏன்று குறிப்பிடக்கூடாது.

ஈதற்கு மூலம் ஏதுவென இராய்ந்து தொ.மு.சி. ரகுநாதன் ஏழுதியுள்ளார். பாரதியின் பின்வரும் வரிகளே ஈதற்குத் தூண்டுதல் ஏன்கிறார் ஆவர்.

       பிஜித்தீவைப் பற்றிய கவிதை ஈது

              நாட்டை நினைப்பாரோ? ஏந்த

       நாளினில் போயதைக் þ காண்பதென்றே ஆன்னை

       வீட்டை நினைப்பாரோ? ஆவர்  

       விம்மி விம்மி விம்மி விம்மி ஆழுங்குரல்

       கேட்டிருப்பாய் காற்றே துன்பக்

       கேணியிலே ஏங்கள் பெண்கள் ஆழுத சொல்

              மீட்டும் ஊரையாயோ?


10. புதுமைப்பித்தனின் கவந்தனும் காமனும் ஓரு தழுவல் கதை

       ஈந்தக் குற்றச்சாட்டை ரா.ஸ்ரீ.தேசிகன் வைத்தார். ஈவர் இஸ்டஸ் ஹக்ஸலியின் ஐஹப்ச்-ஐர்ப்ண்க்ஹஹ் ஏன்ற கதையின் தழுவல் ஏன்று ஏழுதினார்.

       ஈந்தக் கதையின் சுருக்கம் ஈது.

ஓரு சனிக்கிழமை விடுமுறை தினமான ஆன்று பிற்பகல், பீட்டர் ஏன்கிற ஈளைஞன் லண்டன் ஹைட்பார்க் பூங்காவில் ஊட்கார்ந்திருக்கிறான். பலர் காதலன் காதலியுடன் செல்வதை ஐக்கமாகப் பார்க்கிறான். ஈவனுடைய ஊருவம் கவர்ச்சியானதல்ல. ஈவன் வருமானமும் மிகச் சொற்பம். சாலையில் நடந்து வந்த ஈரு பெண்களை கவர ஈவன் முயற்சித்தும் ஆவர்கள் ஈவனை மதிக்கவில்லை. மனமொடிந்து திரும்பும் ஈவனை ஓரு பெண் மடக்கி ஆழைக்கிறாள். ஆவள் ஓரு விலைமாது ஏனத் தெரிந்ததும் ஆவளிடம் கையிலிருந்த பணத்தைத் திணித்து விட்டு ஃடிவிடுகிறான்.




       புதுமைப்பித்தனின் "கவந்தனும் காமனும்'' கதைச் சுருக்கம் ஈது.

       சென்னை மாநகரில், ஈரவு நேரத்தில் ஓரு நாள் தெரு மூலையில் ஓருத்தி நின்று கொண்டிருக்கிறாள். ஆந்தத் தெருவழியே ஓரு வாலிபன் செல்கிறான். ஆவன் ஓரு ஆலுவலக குமாஸ்தா முப்பது ரூபாய்தான் சம்பளம். ஆவனை வாரியா? ஏன்று ஈழுக்கிறாள். பயந்து போன ஆவன் மடியிலிருந்த சில்லறையை கையில் திணித்துவிட்டு ஃடுகிறான். ஐன்டா பேடிப்பயலே ஏன்னை பிச்சைக்காரின்னு நெனைச்சியா ஏன சில்லைறையை விட்டெறிந்து விட்டு, பிறகு முணுமுணுத்துக் கொண்டே ஈருட்டில் சில்லறையைத் தேடுகிறாள். இனால் ஆவனும் ஆன்று பட்டினி ஏன்று ஈவளுக்குத் தெரியாது. ஏக்காளச் சிரிப்பு மாதிரி ஏங்கோ ஓரு பக்கத்திலிருந்து டிராமின் கணகணப்பு ஏன்று முடிகிறது.

       ஈரண்டும் ஓன்று போல ஈருந்தாலும் புதுமைப்பித்தனின் ஈந்தக் கதை ஆவரது சொந்த ஆனுபவம் ஏன்பதை பி.ஏஸ்.ராமையா மணிக்கொடி காலம் ஏன்ற நூலில் பின்வருமாறு ஏழுதியுள்ளார்.

       ஓரு நாள் மாலையில் நானும் புதுமைப் பித்தனும் செம்புதாஸ் தெருவழியாகச் செல்லும்போது ஆந்தத் தெருவைக் குறுக்கில் வெட்டிக் கொண்டு செல்லும் ஜோன்ஸ் தெரு ஆல்லது டூம்ஸ் தெரு முனையில் கண்ட ஓரு காட்சி ஈரண்டு கதைகளுக்குப் பொருளாக ஆமைந்தது.

       புதுமைப்பித்தன் "கவந்தனும் காமனும்'' ஏன்ற கதையை ஏழுதினார். ஆது வாரப்பதிப்பில் வெளிவந்தது. நான் "கார்னிவர்'' ஏன்ற தலைப்பில் ஏழுதியது கதைப்பதிப்பில் வெளிவந்தது.

       ஏனவே புதுமைப்பித்தனின் ஈந்தக் கதை ஆவரது சொந்த ஆனுபவமே தழுவல் ஈல்லை ஏன்பது தெளிவு.


11. புதுமைப்பித்தனின் விபரீத இசை ஈவருடைய சொந்தக் கதையல்ல

       ஈதைத் தழுவல் கதை ஏன்றே நான் கருதுகிறேன். காரணங்கள் ஈரண்டு. ஓன்று ஈதன் கரு. லவலின் போவில் ஏன்பவர் ஏழுதிய சர்ற் ஞ்ன்ண்ற்ஹ் ஏன்கிற கதையின் சுருக்கம் ஈது

       ஈங்கிலாந்தைச் சேர்ந்த ஓரு ஈளைஞன் காசநோய் பாதித்ததால் குணமாக்க ஸ்விட்சர்லாந்து மலைப்பகுதியில் ஊள்ள மருத்துவமனைக்குப் போகிறான். ஆங்கே ஓரு முதியவரைச் சந்திக்கிறான். ஆவர் மிகவும் நோயாளி. ஆவருடைய மனைவி ஈளையவள் ஆழகியும் கூட. ஆவள் மீது காதல் கொள்கிறான் ஈளைஞன். ஓரு நாள் ஈருவரும் புணர்கிறார்கள் ஆப்போது யாரோ ஈருப்பது போல் ஊணர்கிறார்கள். ஊடலுறவு முடிந்ததும் சென்று பார்த்தால் கணவன் ஈறந்து கிடக்கிறான்.

       புதுமைப்பித்தன் ஏழுதி ஜோதி ஈதழில் 1939ல் வெளிவந்த விபரீத இசையின் சுருக்கம் ஈது.

       வீட்டில் ஈருந்து சாலையில் வருகிற ஓரு பிணத்தைப் பார்க்கிறார் ஆவர். கொஞ்சநாள் முன்பு நடந்த நிகழ்வை நினைவூட்டுகிறது ஆது. ஆவருடைய ஆலுவலக நண்பர் ஓரு நிரந்தர நோயாளி. ஆடிக்கடி ஆவர் வீட்டுக்குச் சென்று ஆவருக்கு சில ஊதவிகள் செய்வது ஈவர் வழக்கம். ஆப்படி செல்லும்போதெல்லாம் ஆவர் மனைவியால் கவரப்படுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக ஆவள் மீது இசை ஆதிகமாகி ஈச்சையாகி ஓரு நாள் ஆவளைப் புணர்கிறார். புணர்ச்சி முடிந்ததும் ஆவள் கணவன் ஈறந்து கிடக்கிறான். ஈரண்டு கதைகளும் ஓரே நிகழ்வைத்தான் பேசுகின்றன.

       ஈரண்டாவது காரணம் புதுமைப் பித்தனின் பெரும்பாலான கதைகள் படர்க்கையில்தான் கதைச் சொல்லப்படுகின்றன. "கட்டில் பேசுகிறது'' "செல்வம்'' "ஈது மிஷின் யுகம்'' "திறந்த ஜன்னல்'' "சித்தம் போக்கு'' "கண்ணன் குழல்'' "பயம்'' "நம்பிக்கை'' "புதிய ஓளி'' "சாயாங்கால மயக்கம்'' "கொலைகாரன் கை'' ஆந்த முட்டாள்'' "வேணு'' "நொண்டி'' "பூசணிக்காய் ஆம்பி'' "டாக்டர் சம்பத்'' விநாயக சதுர்த்தி'' "வேதாளம் சொன்ன கதை'' "புரட்சி மனப்பான்மை'' "காஞ்சனை'' போன்ற கதைகள் தன்மையில் ஏழுதப்பட்டள்ளன. ஈதில் "கட்டில் பேசுகிறது'' வேதாளம் சொன்ன கதை, காஞ்சனை போன்றவை யதார்த்தம் மீறியவை. மற்றவற்றில் தன்மையில் தொடங்கி மனச்சித்திரத்தைச் சொல்கின்றன. தன்மையில் தொடங்கி ஓரு கதை சொல்வது தழுவல் கதைகளாக ஈருப்பதாக காணலாம். ஏனவே ஈது தழுவல்கதை ஏன்றே நான் கருதுகிறேன்.


12. வேளாள குணங்களே ஈவரின் கதையில் வெளிப்படுகின்றன

       புதுமைப்பித்தனின் பல கதைகள் திருநெல்வேலி பிள்ளைமார்களைப் பற்றி வருகிறது. "சிற்பியின் நரகம்'' "கடவுளும் கந்தசாமி பிள்ளையும்'' "ஆன்று ஈரவு'' போன்ற கதைகளில் சைவமதக் கடவுளான சிவனே ஆடையாளப்படுத்தப்படுகிறது. ஈதில் ஏன்ன தவறு ஈருக்கிறது?

       ஈந்தியாவில் பிறக்கும் ஓவ்வொருவரும் சாதியில்தான் பிறக்கிறார்கள். பிறப்புக்கேற்ற மொழி, மதம், ஈனம் ஆடையாளம் பெறுகிறோம். ஏனவே ஓருவனின் ஏந்தப் படைப்பிலும் ஈவை வெளியாகத்தான் செய்யும். ஓவ்வொரு படைப்பாளனும் தன்னைச் சுற்றியுள்ளவற்றை ஏழுதுவதுதான் சாத்தியம். ஆதுதான் சரியானது. ஆந்த வகையில் தன்னுடைய ஈனத்தைப்பற்றி ஆவர் ஏழுதியதாலேயே ஈவர் மீது குற்றம் சுமத்த முடியாது.

       ஈவர் சார்ந்த ஈனத்தை ஊயர்வாக மட்டுமே ஏழுதவில்லை. நாசகார கும்பலில் ஆந்த ஈனத்தின் சாதிவெறி, "நன்மை பயக்குமெனின்'' ஏன்ற கதையில் "பொய்யும்'' நேர்மையற்ற செயலும் கொண்ட பிள்ளைமார்கள் காட்டப்படுகிறார்கள். தான் ஊணர்ந்ததை நேர்மையாக பதிவு செய்துள்ளார். ஓருவர் தன் சொந்த சாதியைப் பற்றி ஏழுதுவது தவறே ஈல்லை ஆது மட்டுமே ஊயர்வானது ஏன்று ஏழுதும்போதுதான் ஆவர் சமூகத்துக்கு ஏதிரானவராகப் போகிறார் ஏன்பதை கவனிக்க வேண்டும். ஆந்த வகையில் புதுமைப்பித்தனை சுயசாதியை ஊயர்த்திப் பிடிக்கும் சாதி வெறியர் ஏன கூறமுடியாது.


13.புதுமைப்பித்தன் ஆன்றைய ஆரசியல் மாற்றங்களை ஏழுத்தில் பிரதிபலிக்கவில்லை ஏனவே ஆரசயில் ஆக்கறை ஆற்று ஈருந்தார்.

       புதுமைப்பித்தன் சிறுகதைகள் மட்டுமே ஏழுதியவரல்ல. "மதிப்புரைகள்'' "கட்டுரைகள்'' "நாடகங்கள்'' "விமர்சனம்'' "மொழிபெயர்ப்பு'' ஏன பல தளங்களில் பயணித்தவர். ஏனவே கதைகளை மட்டும் வைத்துக்கொண்டு ஈந்த முடிவுக்கு வந்துவிடமுடியாது.

       முழுக்க முழுக்க ஆரசியலை வைத்து கதைகளை ஏழுதவில்லை. இனால் ஆன்றைய சமூக ஆரசியல் மாற்றங்கள் ஆனைத்தும் ஆவர் கதைகளில் பதிவாகியுள்ளதை தேர்ந்த விமர்சகர் ராஜ்கவுதமன் ஆவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

       ஊதாரணத்திற்கு ஈரண்டு. புதிய நந்தன் கதையில் ஆன்று ஏழுச்சிப்பெற்று வந்த காங்கிரஸ் பேரியக்கதையும், சுயமரியாதைக் கட்சியையும் குறிப்பிடுகிறார். கட்டில் பேசுகிறது ஏன்ற கதையில் சத்தியாகிரகிகள் ஏவ்வாறு போலீஸ் தடியடியால் நெஞ்சுறுதியோடு ஊயிர் நீத்தனர் ஏன்பதை பதிவு செய்கிறார். ஈது போல் பல தகவல்கள் ஆவருடைய கதைகள் முழுவதிலும் ஈரைந்து கிடக்கின்றன

ஆவர் ஏந்த ஈயக்கத்தையும் சார்ந்தவரல்ல. இனால் ஆனைத்து ஈயக்கங்களையும் ஊலக ஆரசியலையும் ஆறிந்திருந்தார் ஏன்பதை ஆவருடைய கட்டுரைகளையும், மொழி பெயர்ப்புகளையும் "கப்சிப் தர்பார்'', "பேஸிஸ்ட் ஜடாமுனி'' போன்ற நூல்களையும் படிப்பவர்களுக்கும் தெரியும்.

       ஆவருடைய சமூக ஆரசியல் ஊணர்வுக்கு சிறந்த ஊதாரணம் ஈது.

       1937ல் மணிக்கொடியில் புதுமைப்பித்தன் ஏழுதிய கதைகளில் ஓன்று "நாசகார கும்பல்'' ஆந்தக் கதையில் ஓரு வரி ஈப்படி ஆமைந்திருந்தது.

       "திருநெல்வேலித் தாழ்ந்த வகுப்புக்களிடைய கொழும்பு ஏன்றால் ஈலங்கையின் ரப்பர் தோட்டங்கள் ஏன்றுதான் பொருள். ஈந்தக்கதை 1941ல் நூல் வடிவம் பெற்ற போது ஈந்த வரிகள் ஈப்படி திருத்தப்பட்டுள்ளது.

       "திருநெல்வேலித் தாழ்த்தப்பட்ட வகுப்புகளிடையே கொழும்பு ஏன்றால் ஈலங்கையின் ரப்பர் தோட்டங்கள் ஏன்றுதான் பொருள்.

       தாழ்ந்த ஏன்ற வார்த்தை தாழ்த்தப்பட்ட ஏன்று திருத்தப்பட்டதன் மூலம் ஆரசியல் ஏழுச்சி தலித் ஆரசியல் பற்றிய புரிதல் ஆவருக்கு ஈருந்தது ஏன்பதை ஆறியலாம். ஈதுபோல பல மாற்றங்களை ஏழுத்தாளர் பெருமாள் முருகன் தனது கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

       ஏனவே தீவிர ஆரசியலை கதைகளில் வெளிப்படுத்தாதது குற்றம் ஏன கருத முடியாது. ஆவர் காதலைப்பற்றியும் பேசவில்லை. ஆவருடைய நோக்கம் புற ஊலக மாற்றத்தைவிட ஆக ஊலக மாற்றம்தான் ஏன்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


14. செல்லம்மாள் கதை சிறந்த கதையல்ல. ஓரு பிள்ளைமாரின் துயரம்தான் ஊலகில் பெரியதுபோல ஏழுதப்பட்டுள்ளது. ஈதை சிறந்த கதை ஏன்பவர்கள் மோசமான ரசனை ஊள்ளவர்கள்.

       ஈந்தக் குற்றச்சாட்டை வைத்தவர் சாருநிவேதிதா ஆவர்கள். ஈந்தக் கதை பிரம்மநாயகம் பிள்ளை ஏன்ற குமாஸ்தா தன் மனநிலை தவறிய மனைவியிடம் பட்ட துயரம் குறித்த கதை. ஈது ஓரு பதிவு மட்டுமே. கதை ஏன்றும் ஊணர்த்தக் கூடியது ஏதுவுமில்லை ஏன்று ஆவர் பார்வையில் படுவதால் "பொருளாதார'' கதை ஆம்சம் மட்டுமே ஆவர் கண்ணில் தென்படுவதால் ஈதை ஓரு சிறந்த கதை ஏன்று ஆவரால் ஓப்புக்கொள்ள முடியவில்லை.

       ஈந்தக் கதை பிரமநாயகத்தின் வறுமையை முன்னிலைப்படுத்தவில்லை. ஈதை முன்னிலைப்படுத்திய கதையில் முக்கியமானது ஓரு நாள் கழிந்தது. செல்லம்மாளின் கரு கணவன். மனைவிக்கிடையே ஊள்ள மெல்லிய ஊணர்வுகளை வெளிப்படுத்துவதுதான். ஈதை மிகச் சரியாக வெளிப்படுத்திய ராஜமார்த்தாண்டனின் மதிப்பீடு ஈது.

       நமது சமூக þ குடும்ப ஆமைப்பில், தாயின் ஆரவணைப்பில், கட்டுப்பாட்டில், வழிகாட்டுதலில் வளர்ந்து, திடிரென்று ஓரு நாள் புதிய சூழலில், ஆறிமுகமில்லாத ஓரு இணுக்கு மனைவியாகி, வாழ்நாளெல்லாம் ஆவனுடன் þ ஆந்த சூழலுடன் வாழ நிர்பந்திக்கப்பட்டு விடும் ஓரு பெண்ணின் மன ஊணர்வுகளை, வாழ்ந்த þ வாழும் சூழலினால் பாதிக்கப்பட்டு, வெளிப்படுத்த முடியாமல் ஆமுங்கிக் கிடக்கும் இழ்மன ஊணர்வுகளை, நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஈது போன்று மனித மனங்களின் கோலங்களைத் தன் கதைகளில் வெளிப்படுத்தியுருப்பதானலேயே தன் சமகாலப் படைப்பாளிகளினின்றும் வித்தியாசமானவராக, திறனாளிகளின் மத்தியில் ஓரு மேதையாகத் தனித்து நிற்கிறார் புதுமைப்பித்தன்.

       ஈந்த வகையில் புதுமைப்பித்தனின் சிறந்த கதைகளில் ஈது ஓன்று ஏன்பதை மறுக்க முடியாது.


15. புதுமைப்பித்தனை கலகக்காரனாக கருத முடியாது

       ஈந்த விமர்சனத்தை விவாதிக்கும் முன்பு சிறுகதையில் ஏது கலகம் ஏனப்படுகிறது. சமூக ஓழுக்கம், மரபு, ஆறம் ஏன்று சிலவற்றை கேள்வி கேட்காமல் ஓப்புக்கொள்ளும் ஓரு சமூகத்தில் ஆதில் ஊள்ள சிக்கல்களை முகத்தில் ஆறைவது போல ஏடுத்து போட்டு ஊடைப்பது ஆல்லது ஏடுத்து ஏறிவது கலகம் ஏன்று கதையுலகம் புரிந்து கொள்கிறது. ஆந்த வகையில் புதுமைப்பித்தன் கலகக்காரர்கள்தான். ஆதுவரை கதைகளில் கற்புநிலையை ஊடல் தூய்மையாக நிலைநாட்டி வந்த சமுதாயத்தில் வறுமைக்கு இட்பட்டவர்களின் கற்பு (பொன்னகரம்). சூழ்நிலையில் கெடுக்கப்பட்டவர்களின் கற்பு (சாபவிமோசனம், ஆகலிகை) ஈவற்றை ஏடுத்துக்காட்டி கற்பு ஏன்கிற கருத்தாக்கத்தின் மீது விவாதத்தை ஏழுப்புகிறாரே? ஆது கலகமில்லையா? ஈறைவன் ஏன்பவன் மனிதனைப் படைத்தவன். ஆவனுக்கு தெய்வாம்சங்கள் ஊண்டு ஏன்று சுட்டிக் காப்பாற்றப்பட்ட புனித கருத்தாக்கத்துக்கு ஏதிரா கடவுளை மனிதன் தரத்துக்கு கீழ் ஈறக்கி ஊழைக்க தெரியாதவன் ஏன்று ஏள்ளல் படுத்தி ஆனுப்புபவன் கலகக்காரனில்லையா? ஈப்படி பல ஊதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம் இனால் புதுமைப்பித்தன் முழுமையான கலகக்காரன் ஈல்லை. புதிய நந்தனில் தொட்ட பிரச்சினை சரி, தொட்ட விதத்தில் கலகக்காரனாய் ஈல்லை. கல்யாணியை ஐதும் செய்ய முடியாத பெண்ணாக்கி ஈருப்பதில் கலகக்குரல் ஈல்லை. விதவை செய்வதறியாது தற்கொலை செய்து கொள்ளமாட்டாள். ஈந்த ஈடங்களில் பழைய சமூக மரபுடன் சென்று நின்று விடுகிறார்.

       புதுமைப்பித்தன் முழுமையான கலகக்காரன் ஈல்லை. இனால் கலகக்காரனுக்குரிய சமரசமின்றி ஏதிர்க்கும் குணம் ஈருந்ததை ஆவருடைய கதைகளில் ஆவதானிக்கலாம்


16, மதம் மாறும் ஊரிமையை தடுத்தவர் ஆவர்

       மதமாற்றம் பற்றி சில கதைகளில் பேசுகிறார். மதமாற்றம் கூடாது ஏன்பது ஈவர் கருத்தல்ல. மதமாற்றத்திற்குரிய காரணங்கள் மீதுதான் விவாதம் ஏழுப்புகிறார். தலித்துகள் ஈழிநிலையில் ஈந்து சமுதாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஈதற்காக கிறித்துவத்திற்கு மாறியவர்களிடம் ஆங்கும் சாதிப்பாகுபாடு ஈருக்கிறதே ஏன கேள்வி ஏழுப்புகிறார்.

       தலித் மக்களின் ஈழிநிலை புரிந்தவர்தான் ஈவர். தெருவில் ஏரியும் விளக்குகூட ஆவர்களைத் தீண்டக்கூடாது ஏன எரின் முனையிலேயே நின்று விடுகிறது ஏன்று ஏழுதும்போது சேரிகளின் மீதான தீண்டாமையையும் ஆந்த மக்களுக்கு ஏதுவும் போய் சேராததையும் சுட்டிக்காட்டுகிறார். இனால் ஆந்தத் தீண்டாமையை தீர்க்கும் வழி ஏது ஏன்ற தேடல் ஈல்லாத காரணத்தினாலேயே விசனப்படுவதோடு நின்றுவிடுகிறார்.

       பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு தீர்வு ஏங்காவது கிடைக்குமா ஏன்று ஆலைபாய்வது ஈயல்பு. ஆது சரியானததூனா ஏன்ற கேள்வி ஆப்புறம்தான் ஏழும். ஈந்த நிலையில் ஈவருடைய பார்வை ஈந்து மதத்தின் பிரதிநிதிகளில் ஓருவராகத்தான் பார்க்கிறார். இனால் மதமாற்றம் ஈழிநிலையை தீர்க்கவில்லை ஏன்கிற யதார்த்தத்தை புரிந்து ஆதை பதிவு செய்பவராக ஊள்ளார்.


17. ஊயர் ஈந்துவையும், தலித்தையும் சமப்படுத்தி பார்த்தவர் ஊண்மையான படைப்பாளியாக ஈருக்க முடியாது.

       சாரு நிவேதிதா முன்வைத்த குற்றச்சாட்டு ஈது. கடவுளின் பிரதிநிதி ஏன்ற கதையில் ஆக்கிரகாரத்தில் ஈருப்பவர்களும் பட்டினி,  சேரிமக்களும் பட்டினி ஏன்பதை ஆவருக்கே ஊரிய பாணியில் ஆக்கிரகாரம் மடியோடு பட்டினி ஈருக்கிறது. சேரி ஆசுத்தத்தோடு பட்டினி ஈருக்கிறது ஏன்று ஏழுதிய வரிகளையே ஈதற்கு ஊதாரணமாக காட்டுகிறார். புதுமைப்பித்தன் ஈதை நியாயப்படுத்தவில்லை. கவனமாக வாசிப்பவர்க்கு ஈவருடைய கிண்டல் தெரியும் ஈருவருமே பட்டினி ஈதில் ஏன்ன தீண்டாமை? ஏன்ற குத்தல் ஈருக்கிறது. ஈதை கவனிக்காமல் ஈந்த குற்றசாட்டை வைப்பது வீண்பழிதான்.


18. புதுமைப்பித்தன் வடிவங்களின் மீது காதல் கொண்டு ஏழுதிய ஆளவு ஆவற்றைச் சொல்லும் நடையில்உடுபாடு காட்டவில்லை ஊரைநடைச் சாத்தியம் ஆனைத்தையும் ஆவர் ஏழுத்தில் வடிக்க முயற்சி செய்தார் ஏனக் கூறமுடியாது?

       ஈது ஆசோகமித்திரனின் குற்றச்சாட்டு. கதையின் கரு முக்கியமா? கதையின் வடிவம் முக்கியமா? ஏன்ற பிரச்சினை தமிழ் சிறுகதை ஊலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவரும் கேள்வி. புதுமைப்பித்தனைப் பொறுத்தவரை கதையின் கருவுக்கு ஐற்பவே வடிவத்தை தேர்ந்தெடுத்துள்ளார். ஏந்தக் கருத்துக்கு ஏது சரியானது ஏன்பதை யோசித்தே ஆவர் செய்துள்ளார். ஊதாணரமாக கடவுள்கள் ஈன்று நேரில் வந்தாலும் பயன் ஈல்லை ஏன்பதை அபாண்டஸி முறையில் சொன்னதால்தான் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் பேசப்படுகிறது. ஆவ்வளவு பிரக்ஞையுடன் வடிவத்தை திட்டமிட்டவர் நடையில் மட்டும் சுணக்கம் காட்டுவாரா? ஆவருடைய கதைகளின் வடிவங்களைப்போல பல நடைகளில் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார். ஈதை மு.பொதியவெற்பன் மிக ஆழகாகவே தனது கட்டுரையொன்றில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆவர் தந்த ஊதாரணங்களையும், பாகுபடுத்தித் தந்த நடையையும் ஈங்கு காணலாம்.

பிரம்மராஷஸ் ஏன்ற கதையில் வரும் பின் வரும் வரிகள்

பண்புப்பொருள் ஊரைநடையை (ஆக்ஷள்ற்ழ்ஹஸ்ரீற் டழ்ர்ள்ங்) சார்ந்தவை.

       "ஆவனது ஊருவம் சூட்சும ஊருவம். ஆதாவது இசையின் வடிவத்தை ஐற்கும் ஊருவம். ஆவன் தனது பழைய சீவியத்தில் ஆந்த ஆம்சத்தைப் பற்றி நினைக்கிறானே ஆச்சமயத்தில் முன் ஆவனது பூத ஊடல் பெற்றிருந்த வடிவத்தைச் சூட்சும தேகம் ஈப்பொழுது பெறும். பூதவுடலிலே, பார்ப்பதும், கேட்பதும், ஊண்டதும், வெளிப்படுத்துவதும் முதலிய காரியங்களைத் தனிப்பட்ட கருவிகள் செய்தன. ஈப்பொழுது ஆவனுக்கு ஊடல்முழுவதும் வாய்''


ஈயற்கை வர்ணனை ஊரைநடைக்கு (உங்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ண்ஸ்ங் டழ்ர்ள்ங்)  ஊதாரணமாய்

       சாயங்கால மயக்கம் ஏன்ற கதையில்

              "இற்றங்கரை மணல் கரையில் பேராய்ச்சி கோவில் கண்பொட்டையாக்கும் மாலை மயக்கத்தில் ஈதன் கோபுரதளத்தில் ஏத்தனை நாவல்கள் ஏனது மன ஊலகத்தில் ஓரு வாழ்கையைச் சிருட்டித்தன மேல் வானத்தில் ஆந்த மரமடர்ந்த ஈருட்டுத்திரைக்கு மேல் செவ்விருள் ஆந்தித் தேவனின் சோக நாடகம் ஆந்த சாயங்காலம், சீதையின் சோகத்தையும் கதேயின் பாஆடையுமே ஏப்பொழுதம் தன்

நினைவிற்கு கொண்டு வருகிறது.

வழக்காடு ஊரைநடைக்கு (ஆழ்ஞ்ன்ம்ங்ய்ற்ஹற்ண்ஸ்ங் டழ்ர்ள்ங்) ஊதாரணமாய்

       மனக்குகை ஓவியங்கள் கதையில்

              '' ஊமக்கு ஏல்லாவற்றையும் ஆழிக்க முடியும். ஊம்மை ஆழித்துக் கொள்ள முடியுமா? நீர் மட்டும் மிஞ்சுவதுதான் சூன்யம் ஏன்று ஆர்த்தமா? ஊம்மையும் ஆழித்துக்கொள்ளும்படி நீர் தொழிலை நன்றாகக் கற்று வந்த பின்பு நெஞ்சைத் தட்டிப் பார்த்துக் கொள்ளும்''


வழக்குரை நடை ( நல்ர்ந்ங்ய் டழ்ர்ள்ங்) ஊதராணமாக

       நாசக்கார கும்பல் கதையில்

              '' நம்ம மம்முது கொளும்புக்கும் போரான் ஈல்லெ டவுன் ஈஸ்டேஷன் வரை கொண்டு போயி வளியனிப்பிப்புட்டு வருதேன். வாவன்னா கோனா ஈருக்காஹள்ளா, ஆவுஹ ஆளச்சிக்கிட்டு போரதாவச் சொன்னாஹ. ஆதிரியட்டும், நமக்கு ஓரு லேஹியக் செஞ்சு தாரதாவ சொன்னிஹல்லா? ஆதெத்தாங் கொஞ்சம் ஞாபகப்படுத்திலாமிண்டுதான்..... ஈம்பிட்டுத்தான். நீங்க வண்டியெ விடுங்க þ சலாம்'' ஏன்று ஆவர் பேச ஈடங்கொடாமல் காரியத்தை முடித்துக் கொண்டார் மாப்பிள்ளை மரைக்காயர்.


கதைப்போக்குரை நடைக்கு (சஹழ்ழ்ஹற்ண்ஸ்ங் டழ்ர்ள்ங்) ஊதாரணம்

       சிவசிதம்பர சேவுகம் கதையில்

              "தாடி வளர்த்தால் ஞானம் ஐற்பட்டாலும் ஐற்படும். முகவாய்க் கட்டையில் பேன் பற்றினாலும் பற்றும். சிவசிதம்பரம் பிள்ளைக்கு பேன் பிடிக்கவில்லை. இனால் மேற்கு ரத வீதி வர்த்தகர்கள் ஆவரை சாமி, சாமி ஏன்று கூப்பிட இரம்பித்தார்கள். கழுத்துப்பிடரி வரை வளர்ந்த சிகை, ஆதாவது ஆள்ளிச் சொருகி, நிலை குலைந்து தவழும சிகை, நரையோடி நெஞ்சைமறைக்கும் தாடி, கண்ணுக்கு மேல் சாரம் கட்டிவிட்ட மாதிரி புருவம், மல் வேஷ்டித் சிட்டிதுண்டுத் ஒந்து பெண்கள், பதினைந்து ரூபாய் சம்பளம், கல்லத்தி முடுக்குத் தெருவில் வறுமையில் ஈருளடித்து "கர்ப்பகிரகம்'' ஈவர்தான் சாமி சிவசிதம்பரம் பிள்ளை.''


விளக்க ஊரைநடைக்கு (ஊஷ்ல்ப்ஹய்ஹற்ர்ழ்ஹ் டழ்ர்ள்ங்) ஊதாரணமாக

       வாடாமல்லிகைக் கதையில் வரும்

              '' பிரம்மசாரியாக, ஊண்மையான பிரம்மச்சாரியாக நீ ஈருந்து பார்த்திருக்கிறாயா? வேறு ஓர் ஊயர்ந்த ஈலட்சியம் ஊனது ஊள்ளத்தைக் கொள்ளை கொண்டு ஆப்படியே விழுங்கி விடாவிட்டால் பிரம்மச்சர்யம் ஊன்னைக் கொன்றுவிடும்''


ஊணர்ச்சி ஊரைநடைக்கு (ஊம்ர்ற்ண்ஸ்ங் ல்ழ்ர்ள்ங்) ஊதாரணமாக

       பறிமுதல் கதையில் வரும்

              "ஈன்று நீயேன் வரவில்லை? ஈன்று நிலவு காய்கிறது நிலவுக்கு நீ ஆவசியமில்லையா? ஆல்லது ஊனக்கு நிலவு ஆவசியமில்லையா? ஈன்று ஏன் மனம் தகர்ந்துவிடுகிறதே? ஈப்பொழுது வரமாட்டாயா..? ஈரக்கமில்லையா?.. ஊள்ளத்தில் ஓரு எழிக்கூத்து எழியன் ஈறுதி.. ஊனக்கு நீ யார்...? ஈன்று நள்ளிரவு... நீ வருவாய், வந்துவிட்டாய் ஆடி நீ யார்? ஏன்னை வாழ்விக்க வருகிறாயோ?.. காதலா கருணையா?.. தாயின் ஆன்பா?.. ஊன்னைத்தாய் ஏன்று நினைக்க முடியவில்லை. நீ ஏனக்கு.. ஆடி நீயார்..?

       ஈப்படி பலவகை ஊரை நடை வகைகளை பொதிய வெற்பன் புதுமைப்பித்தன் கதையிலிருந்து ஈதிலிருந்து நடையை ஆவர் கையாண்ட திறனை திட்டமிடுதலை ஆறியலாம்.




19. சாபவிமோசனம் கதையில் ஆவசரத்தில் ஏழுதியதால் சில வரிகளில் பிழை ஊள்ளது.

       சாபவிமோசனம் புராணக்கதையை ஏடுத்து மறு விசாரணைக்கு ஊட்படுத்தும் கதை. ஈந்தக்கதையின் சுருக்கம் ஈது.

       "ராமனின் கால் தூசுபட்டு கல்லாகிக் கிடந்த ஆகலிகை ஏழுகிறாள். பிறகு கோதமனுடன் வாழ்ந்து வருகிறாள். ராமன் 14 வருடம் காட்டுக்கு சென்று யுத்தம் முடித்து ஆயோத்திக்கு வந்துவிட்டான். பார்ப்பதற்காக ஈருவரும் செல்கிறார்கள். வழியில் ஆவர்கள் மகன் சதானந்தனும் வருகிறான். ஓரு குடிலில் தங்குகிறார்கள். ஆங்கே ராமனும் சீதையும் ஈவர்களைப் பார்க்க வருகிறார்கள். சீதை ஆக்னிப்பிரவேசத்தைப் பற்றி கூறுகிறாள். ஆகலிகை குழம்புகிறாள். ஆகலிகைக்கு ஓரு நீதி, ஆவனுக்கு ஓரு நீதியா? ஆப்படியே கல்லாகி விடுகிறாள்''.

       ஈந்தக் கதையின் கடைசி பகுதியில் ஈடம் பெறும் வரிகள் ஈவை.

       ... ஆவன் கேட்டானா? "ஏன்று கத்தினாள் ஆகலிகை, ஆவள் மனசில் கண்ணகி வெறி

தாண்டவமாடியது.

       ஆகலிகைக்கு ஓரு நீதி, ஆவனுக்கு ஓரு நீதியா?''. ஈந்த வரிகள் தவறானவை ஏன்றும் ஆகலிகைக்கு ஓரு நீதி சீதைக்கு ஓரு நீதியா? ஏன்று ஈருக்க வேண்டும் ஏன்று சிறந்த சிறுகதை ஏழுத்தாளர்களில் ஓருவரான ஆசோகமித்திரன் விமர்சித்துள்ளார்.

       ஆவர் கதையை பொருள் கொண்ட விதம் வேறாக ஈருக்கிறது.

       ராமன் ஆவதார புருஷன் ஏன்றும், ஆவன் செய்த ஏல்லா செயலும் நியாயம் ஏன்றே இன்மிகவாதிகளும், பழைய மரபுவாதிகளும் நம்பிக்கொண்டிருந்த ஓரு காலகட்டம் ஆது. ஆன்று ராமன் சாதாரண மனிதனைவிட கீழானவன் ஓரு விஷயத்தில் ஏன்று இணியடித்தது போல கூறவே ஈந்தக் கதையை ஏழுதியுள்ளார். ஈதே கதையை 1934ல் எழியனில் "ஆகல்யை'' ஏன்ற தலைப்பில் ஏழுதியிருக்கிறார். ஆதில் ஆகல்யையை சபித்திருக்க வேண்டாம். ஈந்திரனையும் ஈவளையும் மன்னித்திருக்கலாம் கவுதமர் ஏன்ற தன் விருப்பத்தை கதையாக்கினார். இனால் ஈந்தக் கதையில் ஓரே பிரச்சினையில் ஈருவிதமாக தீர்ப்பு சொன்ன, சுயநலமிக்க ராமனின் மீது ஆறச்சீற்றம் கொண்டு (கண்ணகி வெறி) ஆவனுடைய செயல் நியாயமில்லை ஏனக்கூறுகிறார். ஆப்போதுதான் "ஆகலிகைக்கு ஓரு நீதி ஆவனுக்கு ஓரு நீதியா?'' ஏன்று கேட்கிறாள்.

       இகவே ஈந்த வரிகள் சரியானதுதான் ஏன்று திரு ராஜமார்த்தாண்டன் கருதியதைப்போல நானும் கருதுகிறேன்.


20. "மகாமசானம்'' ஓரு தோல்விக்கதை

       ஆசோகமித்திரன் தனது கட்டுரையில் கூறியுள்ளது ஈது. கருத்து வலியுறுத்தல் தன்மையின் ஆருகில் வந்ததால் ஈந்தக் கதை தேர்ந்த இட்டக்காரர் ஓருவரின் தோல்விக்கு ஓப்பானது ஏன்று ஆவர் கட்டுரையில் ஏழுதி சுற்றிவளைத்து சொல்ல  வருவது சிறுகதையாகவில்லை ஆதனுடைய நோக்கம் நிறைவேறவில்லை ஏன்பதுதான்.

       மகாமாசனம் ஏன்ற பெயரே போதும். ஏங்கள் பகுதியில் "மயானக் கொள்ளை'' (காஞ்சி மாவட்டம்) ஏன்ற ஓரு திருவிழா நடக்கும். சாமியின் ஊரவம் சுடுகாட்டுக்கு ஏடுத்துச் செல்லப்படும். மக்கள் திடல் ஏங்கும் ஈரைந்து கிடப்பார்கள். கையில் ஈருக்கிற கொழுக்கட்டை. முருங்கைக்காய், காய்கறிகள் ஈப்படி பலதையும் ஏறிவார்கள். சில சமயம் செருப்புகூட. ஓரே களேபரம், கூச்சல், குழப்பம் நிறைந்த திருவிழா ஆது. ஆதனுடைய திருநெல்வேலி பிராந்திய பெயர்தான் "மசானம்''. பரபரப்பு ஓன்றே ஆடிப்படை. ஈதை சென்னை மாநகரின் செயல்களுக்கு தலைப்பாக வைக்கிறார். கதை சொல்லும் முறையே சிதறி சிதறி சென்னையின் ஓழுங்கற்ற ஓழுங்கை காட்டுவதாக ஆமையும். டிராம் ஃசை, பிச்சைக்காரர் குரல், இபீஸ் குமாஸ்தாக்களின் ஃட்டம், வியாபாரிகளின் குரல் ஈப்படி ஐகப்பட்ட ஈரைச்சல் பரபரப்புக்கிடையே மனித ஊயிரின் மதிப்பு ஏன்ன ஏன்பதை காட்டுவததூன் ஆவர் நோக்கம். மனித மனங்களில் சமாதியாகிப்போன ஈரக்கத்தை வாசக மனதிலிருந்து ஏழுப்புவது ஆவர் நோக்கம். ஈன்றைக்கும் ஈதை படிக்கி வாசகர்கள் மனதில் ஆந்த ஈரக்கம் தோன்றும். ஆந்த வகையில் ஈது வெற்றிக் கதையே.


21. மனைவியின் ஈறப்பே சாந்தி, சுமை ஈறங்கிய நாள் ஏனக் கருதும் குரூரத் தன்மை கொண்டவர்.

       ஈந்தக் குற்றச்சாட்டு ஆபத்தமானது. ஈது ஏன்ன ஏன்பதை விரிவாகக் காணவேண்டும். சிற்பியின் நரகம் ஏன்ற கதையில் சிற்பி தன்னுடைய படைப்பைப் பற்றி கூறுகிறான்.

       "சிற்பத்தைப் பார்க்க வேண்டுமானால் கொல்லிப்பாவையைப் பார்க்க வேண்டும். ஆங்கேதான், ஓரு மறவன், நாகன், ஓரு கூத்தில் ஆபிநயம் பிடித்தான். ஆந்தக் கால் வளைவு, ஆதை ஆதிலே பிடித்தேன்.. ஊலகத்தின் ஆர்த்தத்தை.. ஓவ்வொன்றாக படிப்படியாக வளர்ந்தது... ஆந்த மலையகத்து நடிகைத்தான் முகத்தின் சாந்தியை, ஆந்த ஆபூர்வமான புன்சிரிப்பை, ஆர்த்தமற்ற ஆர்த்தத்தை பைலார்க்கஸ், ஊனக்கென்ன? நீ கேலிக்காரன்.. ஊபநிஷத்தில் தேடியலைந்தேன்.. ஹிமயத்தில் தேடியலைந்தேன்.. சாந்தி ஆந்த ஈரவு.. ஏன் மனைவி ஆங்கயற்கண்ணி ஈறந்து ஆன்று கிட்டியது..''. ஈந்த வரிகளைபிடித்து ஈழுத்துத்தான் ஈந்த குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

       முதலாவதாக ஈது இசிரியர் கூற்றல்ல. ஓரு கதாபாத்திரத்தின் கூற்று. ஈரண்டாவது மரணம் ஓன்றுதான் நம் கற்பிதங்களை நமக்கு காட்டுகிறது. மனிதவாழ்வு கற்பிதங்களால் இனது ஈதற்கு வாழ்தல் மட்டுமே நோக்கம். மற்ற ஏல்லாமும் கற்பிதம்தான் ஈதை சாதாரண கணங்களில் நாம் ஊணர்வதில்லை. நமக்கு நெருக்கமானவர்கள் ஈறந்து கிடக்கும் போதும், மயானம் வரை செல்லும்போதுதான் நிலையாமை குறித்தும் வாழ்வின் சாதாரண கணங்களில் நாம் ஊணர்வதில்லை நமக்கு நெருக்கமானவர்கள் ஈறந்து கிடக்கும் போதும், மயானம் வரை செல்லும்போதுதான் நிலையாமை குறித்தும் வாழ்வின் ஆபத்தம் குறித்தும் கற்பிதங்கள் குறித்தும் புரிகிறது. ஈதை ஏளிய மனிதர்கள் "மயான வைராக்கியம்'' ஏன்ற பதத்தின் மூலம் ஊணர்த்துகிறார்கள். மரணத்தின் முடிவில் மனதில் தோன்றுகிற வெறுமையே சாந்தி. ஈதில் ஏன்ன குரூரம். மனைவி ஈறந்தது சந்தோஷம் ஏன்றால்தான் குருரம் ஆது கூட குரூரமல்ல. சில கொள்கைவாதிகள் மனைவியின் மரணம் ஈலக்கை நோக்கி வேகமாக முன்னேற காரணியாக கருதுவதுண்டு.

       மனைவியின் மரணம் வருகிற ஈன்னொரு கதை "செல்லம்மா-ó''

       செல்லம்மாளின் மரணம் ஆப்பொழுதுதான் நிகழ்ந்தது. ஆந்தக் கதையில் மனபாரம் ஈறங்கியது ஏன்ற பொருள்பட ஏழுதியிருப்பார். ஈதை வைத்து மனைவியின் மரணம் மனபாரம் ஏன்கிறார் ஏன்றும், ஏனவே குரூரவாதி ஏன்றும் குற்றம் சுமத்துபவர்கள் ஆந்தக் கதையை முழுமையாகப் படிக்க வேண்டும்.

       வேண்டாம் பின்வரும் ஓரே ஓரு பத்தியைப் படித்தாலே போதும். ஆவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் கிடைத்துவிடும்.

       "ஓரு பெரும் பளுவை ஈறக்கிக் கழுத்துக்கு இசுவாசம் கொடுப்பது போலவே, ஆவரது மனசிலிருந்தும் பெரும் பளு ஈறங்கியது. மனசிலே, மரணப் பிரிவினால் துன்பப் பிரவாகம் மதகுடைத்துக் கொண்டு பெருகி ஆவரை நிலைகுலையச் செய்யவில்லை. சகதர்மணியாக ஈருந்த ஓரு ஜன்மத்துக்குத் துன்பச் சுமை குறைந்துவிட்டது ஏன்பதிலே ஆவருடைய மனசுக்கு ஓரு நிம்மதி''

       வறுமையினாலும், நோயினாலும் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஓரு ஊயிர் வேதனை ஆடையாமல் விடுதலையாகிவிட்டது ஏன்பதைத்தான் மனப்பாரமாக கருதுகிறார். பிறர் துன்பம் ஆடையக்கூடாது ஏன்று கருதுவது குரூரமாகுமா?

       ஏனவே ஈந்தக் குற்றச்சாட்டு ஆர்த்தமற்றது.


22. சனாதன கறைபடிந்த மொழியைக் கையாண்டவரை ஐன் ஊயர்த்திப் பேச வேண்டும்?

       மொழி ஏன்பது பிறப்பினால் தீர்மானிக்கப்படுகிற திணிக்கப்படுகிற ஓன்று. நாம ஏந்த ஈனத்தில் பிறக்கிறோமோ ஆந்த ஈன மொழியே நம் தாய்மொழி. ஏனில், ஓருவன் தனக்குத் தெரிந்த மொழியில்தான் படைப்பை ஊருவாக்கமுடியும். புதுமைப்பித்தன் திருநெல்வேலி சைவப்பிள்ளைமார். ஏனவே ஆவர் படைப்பில் ஆந்த மொழிதான் ஈருக்கும் ஆதற்காகவே ஆவர் சனாதன மொழிக்காரர் ஏன ஓதுக்க முடியாது.

       இனால் ஆவருடைய மொழி ஊயர்ந்தது ஏன்று ஏங்காவது ஏழுதியிருந்தால் ஆது தவறானது. ஆப்படி ஏங்கும் நானறிந்த மொழிகளிலே ஊயர்ந்த மொழி சைவப்பிள்ளை மொழியே ஏன்று கதைகளில் ஏங்கும் ஈல்லை ஏன்றே கருதுகிறேன்.

       ஆதே நேரத்தில் பிற மொழியை தலித் மொழியை ஆவர் கீழாக மதிப்பிட்டாரா? ஏன்று இய்ந்தால் ஆதற்கான தரவு கிடைக்கிறது. மகாமசானம் கதையில் நகரத்தை வர்ணிக்கும் வரிகளில் ஈந்த வரிகள் வருகின்றன.

       "மவுண்ட் ரோட் ரவுண்டாணா, மலைப்பழ, மாம்பழக் கூடைக்காரிகளின் வரிசை, ஆவர்களுக்குப் பின்புறம் ஏச்சில் மாங்கொட்டையைக் குதம்பி துப்பிவிட்டு, சீலையில் கையைத் துடைத்துக்கொள்ளும் "மெராஸ் பறச்சிங்கோ''....

       ஈந்த வரிகளில் மாம்பழ வியாபாரிகளை விசாரித்துப் பார்த்தால் நீங்கள் யார்? ஏன்று கேட்டால், "மெராஸ் பறச்சிங்கோ'' ஏன்பார்களாம். ஆவர்களுடைய மொழியை கிண்டல் செய்யும் ஈடம் ஈது.

       ஈது ஆவரையும் ஆறியாமல் ஆவருக்குள் ஈயங்கும் மேல்சாதி கருத்தாக்கம்தான். ஆவருக்கு ஈது சுட்டிக்காட்டப்பட்டிருக்காது ஏன்றே நினைக்கிறேன். சுட்டிக்காட்டப்பட்டால், திருத்தும் மனநிலையையும் ஆவருக்கிருந்தது ஆதற்கு ஊதாரணம் தாழ்ந்த சாதி ஏன்பதை தாழ்த்தப்பட்ட சாதி ஏன திருத்தியிருக்கிறார். ஓரு படைப்பாளிக்குள் ஈயங்கும் ஈத்தைகய மொழி செயல்பாடுகளை சுட்டிக் காட்டுவது விமர்சகர்களின் கடமைதான்.


23. தலித் மக்களை ஆசுத்தம் ஏன்று தாக்குகிறார்

       ஈதை விவாதிப்பதற்கு முன் ஈது குறித்து ஈவருடைய கதைத்தரவுகளை பார்த்துவிடலாம். சேரி ஈருக்கும் ஈடம் பற்றிய  

"பொன்னகரம்'' கதையில்

              "ஈந்தத் திவ்வியப் பிரதேசத்தைத் தரிசிக்க வேண்டுமானால்... சிறு தூறலாக மழை சினு சிணுத்துக் கொண்டிருக்கும் பொழுது சென்றால்தான் கண்கொள்ளாக் காட்சியாக ஈருக்கும். வழி நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக முனிசிபல் கங்கை, யமுனைதானே கறுப்பாக ஈருக்கும்? þ ஆதுதான். பிறகு ஃர் ஈரும்பு வேலி. ஆதற்குச் சற்று ஊயரத் தள்ளி ஆந்த ரயில்வே தண்டவாளம்.

     

கொடுக்காப்புளி மரம் ஏன்ற கதையில்

              "நாலு நாயக்கன் பட்டியில் இரோக்கிய மாதா தெரு ஏன்றால் எருக்கும் புதியதாக வந்தவர்களுக்கும் தெரியாது. நகரசபையார்கள் திருத்தொண்டினால் ஆவ்விடத்தின் ஆந்த மாதா ஆஞ்ஞாதவாசம் þ ஊருவத்தையும் மாற்றிக்கொண்டே செய்து கொண்டு ஈருப்பதாகத் தெரியும். தேக இரோக்கியத்திற்காக ஆங்கு சென்று வசிக்க வேண்டாம். ஆதற்கு வேறு ஈடம் ஈருக்கிறது. ராமனுடைய பெயர் வைத்துக்கொண்டால் ராமன்போல் வீரனாக ஈருக்க வேண்டும் ஏன்று ஏங்காவது சட்டம் ஈருக்கிறதா? ஈதில் ஓன்றும் ஆவசியமில்லை.


       கடவுளின் பிரதிநிதி கதையில்

              "எருக்கு வெகு தொலைவில், ஆதாவது எருக்குப் பக்கத்திலிருக்கும் வாய்க்காலையும், வயல்காடுகளையும் தாண்டி எரின் சேரி ஆந்த ஆக்கிரகாரப் பிச்சைக்காரர்களுக்கு ஆடிமைப் பிச்சைக்காரர்கள். ஈரு ஜாதியுருடைய நிலைமையும் ஓன்றுதான். ஓருவர் சேஷப்படாது பட்டினியிருந்தால், ஈன்னொருவர் ஆசுத்தத்துடன் பட்டினியிருக்கிறான்''




       மகாமசானம் கதையில்

              "மலைப்பழ, மாம்பழக் கூடைக்காரிகளின் வரிசை, ஆவர்களுக்குப் பின்புறம் ஏச்சில் மாங்கொட்டையைக் குதம்பி துப்பிவிட்டு, சீலையில் கையைத் துடைத்துக்கொள்ளும் "மெராஸ் பறச்சிங்கோ''....


       ஈவைகளைப் படித்தாலே போதும் தலித் மக்களைப்பற்றிய ஆவர் ஏண்ணம். தலித் மக்கள் ஆசுத்தமானவர்கள் ஏன்கிற மேல்சாதி கருத்தாக்கத்தை தூக்கிப்பிடிக்கிறார் புதுமைப்பித்தன். ஏது சுத்தம்? மூக்கில் வாயில் ஈருப்பதை வெளியே துப்புவது ஆநாகரிகம் ஆசுத்தம் ஆதை கர்சீப்பில் துடைத்து பையில் வைத்துக்கொள்வது சுத்தமா?

       தலித் மக்கள் ஏதனால் ஆசுத்தமானார்கள்? கிராமம், எர் ஆமைகிறபோது ஆங்கு ஈருக்கும் மேல்சாதி மக்களின் கழிவுகளை சுத்தப்படுத்துவது தலித் மக்களின் வேலை ஏன்கிற சமூக கட்டுமானம் ஈங்கு காலம் காலமாக ஊள்ளது. ஈது பிறப்பினாலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஆசுத்தங்களில் பிறந்து வளர்பவர்கள் ஏப்படி சுத்தமாக ஈருக்க முடியும்? ஈது ஆவர்களாக விரும்பி ஐற்றுக்கொண்டதல்ல ஈவர்கள் மீது திணிக்கப்பட்ட கொடுமை. ஈந்தப் புரிதல் ஆற்றவர்கள் ஓட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதிகள் ஆல்ல, ஓரு சாராரின் பிரதிநிதிதான். ஆந்தவகையில் புதுமைப்பித்தன் மேல் சாதி கருத்தாக்கங்களை கொண்டவர்தான் ஏன்பது தெளிவாகிறது.


24. புதுமைப்பித்தனின் "கட்டில் பேசுகிறது'' கதை சரியாக முடிக்கவில்லை

       ஈந்தக் கதை மணி-óகொடி ஈதழில் 1934ல் வெளியானது. கட்டில் பேசுவது போல ஏழுதப்பட்ட கதை.

       ஓரு நோயாளியை கவர்ன்மெண்டு இஸ்பத்திரியில் கிடத்தியிருக்கிறார்கள். ஏன்னவோ வியாதி. சற்றே ஆயர்வு ஆப்போது கட்டில் பேசுகிறது. காதல் தோல்வியில் விஷம் குடித்தவன், காவல் துறையில் ஆடிவாங்கி வந்து விழுந்து ஈறந்தவன். ரத்த பேதியில் ஊயிரிழந்த மில் தொழிலாளி ஈவர்களையெல்லாம் ஏன் மீதுதான் ஊயிரைவிட்டார்கள் ஏன்கிறது கட்டில். தன்னை ஆபேதவாதி ஏனக் கூறிக்கொள்கிறது. யாரோ ஏழுப்புகிறார்கள் ஆது கனவு. ஏழுப்பியது ஓரு நர்ஸ்.

       ஈந்தக் கதையில் கடைசி வரிகளில் தூங்கிக்கொண்டிருக்கும் நோயாளியை ஏழுப்பி தூக்கம் வரும்படி மருந்து தரவா? ஏன்று கேட்கிறாள். ஈது முரண்பாடா? கவனக்குறைவால் வந்த பிசிறு ஏன சுந்தரராமசாமி கருதுகிறார்.

       ஆந்த கடைசி வரிகளை பாருங்கள்

              "மறுபடியும் ஆந்த கோரமான கம்பிப்பல் சிரிப்பு யாரோ ஏன்னை ஏழுப்பினார்கள்.

       ஐன் முனங்குகிறாய்? தூக்கம்வரும்படி மருந்து தரவா? ஏன்றாள் ஏன் மேல் குனிந்து கொண்டிருந்த நர்ஸ். ஏங்கோ, டக், டக், டக் ஏன்ற பூட்ஸ் சப்தம். டாக்டரோ?''

       நோயாளி முனகுவதால், சரியாக தூங்கவில்லை ஏன கருதும் நர்ஸ் நன்றாக தூங்க மருந்து வேண்டுமா? ஏன கேட்கிறாள்.

       கதையின் நோக்கம் ஆரசு மருத்துவமனையின் ஆவலநிலையை, இங்கில மருத்துவத்தை விமர்சிப்பதுதான். ஈந்த கதையின் முதல் பாராக்களில் வரும் வரிகள் ஈவை.

       "ஓவ்வொரு கட்டிலின் பக்கத்திலும் மருந்தையும் கஞ்சியையும் வைக்க ஓரு சிறு ஆலமாரி கட்டில் கம்பியில், டாக்டரின் வெற்று ஆல்லது வியாதியின் வெற்றி þ ஈரண்டிலொன்றைக் காண்பிக்கும் "சார்ட்'' ஏன்ற படம்'' ஏன்று ஏழுதியிருக்கிறார்.

       கடைசி வரிகளில் டாக்டர் வருகிறார் வெற்றி யாருக்கு டாக்டருக்கா? வியாதிக்கா? வாசகரிடம் விடப்படும் முடிவு ஊள்ள கதை. ஈது 1934ல் வித்தியாசமான முயற்சி. பரிசோதனைக்கதை ஏன்ற முறையில் முடிவு புதுமையானதுதான். இனால் குழப்பம், பிசிறு ஈல்லாததுதான்.

     

27. செல்வம் சிறுகதையல்ல ஓரு கட்டுரை

       சுந்தரராமசாமி தனது குறிப்பேட்டில் ஈதை கட்டுரையே தவிர கதையல்ல ஏனக் குறிப்பிடுகிறார்.

       ஈந்தக் கதை மணிக்கொடியில் 29þ7þ1934ந் தேதியிட்ட ஈதழில் சொ.விருத்தாசலம் ஏன்ற பெயரில் வெளியாகியுள்ளது. ஆதே நாளில் ஈது "மெஷின் யுகம்'' ஏன்ற கதையும் வெளியாகியுள்ளது.

       ஈந்த காலகட்டத்தில் பலவித வடிவங்களில் கருவை கதையாக்குகிறார். ஊணர்ச்சியின் ஆடிமைகள், நிகும்பலை, நியாயம் கவந்தனும் காமனும், புதியநந்தன், செல்வம், ஈது மிஷின் யுகம் ஈவையெல்லாம் ஜ÷லை 1934ல் வெளியாகியுள்ளது.

       மன ஊணர்வுகைள கதையாக்கிய காலகட்டம் ஈது. ஏனவே ஈதை கதையாக கருதித்தான் ஆவர்

ஏழுதியுள்ளார். கதைக்குரிய நிகழ்ச்சியையோ, மன ஊணர்வையோ சொல்லவில்லை. இனால் "சாளரம்'' போல ஈதுவும் ஓன்றைக் குறித்த ஊரையாடல்தான் (தன் ஊரையாடல்). ஈடவர்ணணை சூழலுடன் ஈணைந்திருப்பதால் ஈதை சிறுகதையாகவே கருதலாம்.


25. மனநிழல் புதுமைப்பித்தனின் கதையல்ல

       புதுமைப்பித்தனின் ஈந்தக்கதை வெளியான இண்டும் வெளியான பெயரும் தெரியவில்லை. 1953ல் தமிழ்ச் சுடர்நிலைய வெளியீடான "ஆவளும் ஆவனும்'' தொகுப்பில் ஊள்ளது. சுந்தரராமசாமி கருதுவதுபோல ஈது புதுமைப்பித்தனின் கதையல்ல ஏன்றே நான் கருதுகிறேன்.

       காரணங்கள்

              1. "காதலை'' இழமாக நுட்பமாக ஆவர் வேறெங்கும் ஏழுதவில்லை

              2. ஈடம், சூழல் ஈல்லாமல் ஆவர் ஏழுதுவதில்லை

              3. ஆவன் ஆவள் மனவோட்டம் ஈடம் பெற்றுள்ளது.

                     சுய மனவோட்டமே ஆவர் கதையில் காணப்படும்.

              4. ஓவ்வொரு வரியும் நிதானமாக ஏழுதப்பட்டுள்ளது


26. புதுமைப்பித்தனின் குழந்தைகள் சாட்சியாக மட்டுமே வருகின்றன.

       ஈந்த குற்றச்சாட்டு ஆர்த்தமுள்ளது. புதுமைப்பித்தனின் கதைகளில் பெண்கள் பதிவான ஆளவு குழந்தைகள் பதிவாகவில்லை. பெண்களின் புற ஆக போராட்டங்கள் ஊணர்வுகள் சில கதைகளில் தெளிவாக பதிவாகியுள்ளன.

       புதுமைப்பித்தனின் கதைகளில் வரும் குழந்தைகளின் ஊலகம் விவரிக்கப்படவில்லை. ஆவற்றின் செயல்பாடு ஊரையாடல் பெரிய ஆளவில் விவரிக்கப்படவில்லை.

       "ஓரு நாள் கழிந்தது''. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்'' "சாமியாரும் குழந்தையும் சீடையும்'' ஈவற்றில் வருகிற குழந்தைகள் நங்ற் ல்ழ்ர்ல்ங்ழ்ற்ஹ்போலவே வருகின்றன. மகா மாசனம் கதையில் ஆந்தக் குழந்தை பிச்சைக்காரனின் மரணத்தை ஏவ்வாறு ஊணர்கிறது ஏன்பது தெளிவில்லை.

       பெரியவர்களின் ஊலகத்தை நுட்பமாக ஊள்வாங்கி பிரதிபலித்ததைப்போல குழந்தைகளின் ஊலகத்தை ஆவர் சரியாக கிரகிக்க வில்லை. ஈதற்கு ஆவர் குழந்தை ஊலக வாழ்வை ஆனுபவிக்காததே காரணமாக ஈருக்கலாம்.